என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2
2.உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2
3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2
என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Lyrics in English
En pelanae ennai alaiththavarae
Thadumaaraுm vaelaiyil thaangineerae
En Yesuvae ennai alaiththavarae
Thadumaaraுm vaelaiyil thaangineerae
1.kalukaippol umakkaaka kaaththirunthaen
Uyarangalil ennai elumpa seytheer-2
Um pelan thaan ithuvaraiyilum thaangiyathu
Um pelan thaan ithuvaraiyilum nadaththiyathu-2
2.upayokamillaatha paaththiram naan
Ontukkum uthavaatha paiththiyam naan-2
Aeno ennaiyum karuvilae um kannkal kanndathu
Umakkaay elumpa um valakkaram ennai vannainthathu-2
3.sathrukkal ennai nerunginaalum
En mael yuththam seyya elumpinaalum-2
En jeevanin pelanaanavar iruppathinaal
En vaalvil yaarukku naan anjiduvaen-2
PowerPoint Presentation Slides for the song என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanae Azhaithavare – என் பெலனே என்னை அழைத்தவரே PPT
En Belanae Azhaithavare PPT

