வானம் திறக்கனும்
மகிமை இறங்கனும்
மறுரூபமாகனுமே
நான் மறுரூபமாகனுமே
ஏங்குகிறேன் கதறுகிறேன்
தாகமாய் இருக்கின்றேன்
இன்னும் ஒருவிசை
உந்தன் மகிமையைப்
பார்த்திட விரும்புகிறேன்
1) வானத்திற்கும் பூமிக்கும்
ஏணி ஒன்றை நான் பார்த்தேன்
தேவனை தரிசிக்கும்
தேவதூதர்முகம் பார்த்தேன்
களைத்துப்போய் நின்றாலும்
தரிசனம் தந்திடுவார்
சோர்ந்து நின்ற இடத்தையே
பெத்தேலாய் மாற்றிடுவார்
வானத்தின் வாசல் அதுவே
மகிமையின் வாசலும் அதுவே
2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்
தேவனின் கிரியை கண்டேன்
தீர்க்கமாய் உரைத்திடவே
வார்த்தையின் வல்லமை கண்டேன்
எலும்புகள் உருவாகும்
நரம்புகள் ஒன்றுசேரும்
சேனையாய் எழும்பி நின்று
தேசத்தை சுதந்தரிக்கும்
மரித்தோரின் பள்ளத்தாக்கிலே
ஜீவனின் வாசனை வீசிடுதே
என் தேசம் முழுவதிலும்
எழுப்புதல் தீயாய்பரவிடுதே
வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam Thirakanum Magimai Iranganum Lyrics in English
vaanam thirakkanum
makimai iranganum
maruroopamaakanumae
naan maruroopamaakanumae
aengukiraen katharukiraen
thaakamaay irukkinten
innum oruvisai
unthan makimaiyaip
paarththida virumpukiraen
1) vaanaththirkum poomikkum
aenni ontai naan paarththaen
thaevanai tharisikkum
thaevathootharmukam paarththaen
kalaiththuppoy nintalum
tharisanam thanthiduvaar
sornthu ninta idaththaiyae
peththaelaay maattiduvaar
vaanaththin vaasal athuvae
makimaiyin vaasalum athuvae
2) ularntha elumpin pallaththaakkil
thaevanin kiriyai kanntaen
theerkkamaay uraiththidavae
vaarththaiyin vallamai kanntaen
elumpukal uruvaakum
narampukal ontuserum
senaiyaay elumpi nintu
thaesaththai suthantharikkum
mariththorin pallaththaakkilae
jeevanin vaasanai veesiduthae
en thaesam muluvathilum
elupputhal theeyaayparaviduthae
PowerPoint Presentation Slides for the song வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam Thirakanum Magimai Iranganum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirakanum Magimai Iranganum – வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam PPT
Thirakanum Magimai Iranganum PPT

