நம்புவேன் உம்மை நம்புவேன்
நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்,
உம்மை நம்புவேன்
அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும்
உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன்
கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும்
நீர் என்னை காப்பாற்றுவீர்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன்
நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்
தேசத்தில் என்னை உயர்த்துவீர்
உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்
நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Lyrics in English
Nampuvaen ummai nampuvaen nampuvaen ummai nampuvaen ummai nampuvaen, ummai nampuvaen aththimaraththin geel naanirunthaalum unthan kannkal ennai kanndathu nampuvaen ummai nampuvaen ummai nampuvaen …. Nampuvaen kaereeth aattangaraiyil ennai oliththu konndaalum neer ennai kaappaattaுveer ummai nampuvaen ummai nampuvaen …. Nampuvaen nampinavarkal ennai kuliyil pottalum thaesaththil ennai uyarththuveer ummai nampuvaen, ummai nampuvaen …. Nampuvaen
PowerPoint Presentation Slides for the song நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambuvean Ummai Nambuvean – நம்புவேன் உம்மை நம்புவேன் PPT
Nambuvean Ummai Nambuvean PPT

