Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Seitha Nanmaigal Ninaikum - நீர் செய்த நன்மைகள்

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
இயேசைய்யா இயேசைய்யா
என் இயேசைய்யா இயேசைய்யா-2

உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் பாவம் போக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் சாபம் நீக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே

1.படுகுழியிலிருந்து என்னை தூக்கி
கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2
கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்
என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

நீர் செய்த நன்மைகள் -Neer Seitha Nanmaigal Ninaikum Lyrics in English

Neer seytha nanmaikal ninaikkum pothu nantiyaal ullam niraiyuthayyaa iyaesaiyyaa iyaesaiyyaa en iyaesaiyyaa iyaesaiyyaa-2 umakku eppati nanti solvaen enthan paavam pokkineerae nanti nanti nanti Yesuvae umakku eppati nanti solvaen enthan saapam neekkineerae nanti nanti nanti Yesuvae 1.padukuliyilirunthu ennai thookki kirupaiyum irakkamum mutiyaay sootti nanmaiyaal vaalvai niraivu seypavarae-2 kalukukku samaanamaay vaalavayathu pol en ilamaiyai neer thirumpa seytheerae-2-umakku eppati

PowerPoint Presentation Slides for the song நீர் செய்த நன்மைகள் -Neer Seitha Nanmaigal Ninaikum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Seitha Nanmaigal Ninaikum – நீர் செய்த நன்மைகள் PPT
Neer Seitha Nanmaigal Ninaikum PPT

நன்றி இயேசைய்யா எப்படி நீர் உமக்கு சொல்வேன் எந்தன் இயேசுவே செய்த நன்மைகள் நினைக்கும் நன்றியால் உள்ளம் நிறையுதய்யா பாவம் போக்கினீரே சாபம் நீக்கினீரே படுகுழியிலிருந்து தமிழ்