Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Vealayil En Vaazhkaiyil - நல்ல வேளை என் வாழ்க்கையில்-

நல்ல வேளை என் வாழ்க்கையில்
ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சி
நல்ல வேளை என் வாழ்க்கையில்
சித்னாவும் விட்டுப்போச்சு
விட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2

ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சு
கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை

1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் செய்கின்றவர்
தொடங்கினதை முடிக்கும் வரை
என்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil Lyrics in English

Nalla vaelai en vaalkkaiyil
Aesekku Stop aachchi Stop aachchi
Nalla vaelai en vaalkkaiyil
Sithnaavum vittuppochchu
Vittuppochchu vittuppochchu-2

Rekopaath en vaalkkaiyil vanthaachchu
Kavalai kannnneer ellaam marainji pochchi-2 – nalla vaelai

1.vaennduvatharkum ninaippatharkum
Mikavum athikamaay seykintavar
Thodanginathai mutikkum varai
Ennai vittu orupothum vilakaathavar-2 -nalla vaelai

PowerPoint Presentation Slides for the song நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Vealayil En Vaazhkaiyil – நல்ல வேளை என் வாழ்க்கையில்- PPT
Nalla Vealayil En Vaazhkaiyil PPT

நல்ல வேளை வாழ்க்கையில் விட்டுப்போச்சு Stop ஆச்சி ஏசேக்கு சித்னாவும் ரெகோபாத் வந்தாச்சு கவலை கண்ணீர் மறைஞ்சி போச்சி வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் செய்கின்றவர் தொடங்கினதை தமிழ்