என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன்
என் அன்பே ஆருயிரே – என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
நான் உம்மை அறியவில்லை
நீர் என்னை அறிந்தீரே – இந்த
சிறியனை உம் பக்கம் இழுத்தீரே
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே
தகுதியற்ற என்னை கண்டீர்
கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
உந்தன் சித்தம் செய்ய
அபிஷேகம் அருளினீர்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோடே செல்கிறேன் – என் அன்பே
என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um Kaiyil Tharukintren Lyrics in English
Ennai um kaiyil tharukinten
Aekkamaay ummanntai varukinten
Ennai alaiththavar neerallo
Intha pelaththoda selkinten
En anpae aaruyirae – entum
Um matiyil thalai saayppaenae
Naan ummai ariyavillai
Neer ennai arintheerae – intha
Siriyanai um pakkam iluththeerae
Ennai alaiththavar neerallo
Intha pelaththoda selkinten – anpae
Thakuthiyatta ennai kannteer
Kirupai thanthu uyarththi vaiththeer
Unthan siththam seyya
Apishaekam arulineer
Ennai alaiththavar neerallo
Intha pelaththotae selkiraேn – en anpae
PowerPoint Presentation Slides for the song என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um Kaiyil Tharukintren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Um Kaiyil Tharukintren – என்னை உம் கையில் தருகின்றேன்- PPT
Ennai Um Kaiyil Tharukintren PPT

