Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Orumuraiyayinum Ummai Parkkanum - ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்
உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் -2

(1)
உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல
பார்க்க ஆசை இருந்ததும் வீணாகல
உம் கரத்தால் மூடி உம் சாயல
தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல -2

நானும் பார்க்க ஆசைதான்
நீங்க காட்டுங்க எனக்குதான் -2
உங்க தாசனாய் ஆகதான் -2

(2)
உயரமும் உன்னதமுமான உம்
சிங்காசனம் வச்சத பார்க்கணும்
பரிசுத்த உம்முடைய கூட்டத்த
அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட -2
தரிசனத்த பார்க்கதான்
ஆசையாய் இருக்கேன் நான்
அந்த தரிசனத்த பார்க்கதான்
ஆசையாய் இருக்கேன் நான்
உம் பரிசுத்தன் ஆகதான் -2

(3)
வானத்தில் இருந்து இறங்கின ஒளி
அது மனுஷனுக்காய் வந்த ஜீவ ஒளி
சீஷர்களிடமாய் பேசின மொழி
என் காதால கேட்கணும் உங்க ஒலி -2

அதை கேட்க(வும்) ஆசைதான்
உம்மை பார்க்கவும் ஆசைதான் -2
உங்க சீஷனாய் இருக்க தான்-2

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum Lyrics in English

Orumuraiyaayinum ummai paarkkanum
Unga mukaththa enakku neenga kaattanum -2

(1)
Um thaasanaam Moseskku um saayala
Paarkka aasai irunthathum veennaakala
Um karaththaal mooti um saayala
Thaasan Moseskku kaattina pin saayala -2

Naanum paarkka aasaithaan
Neenga kaattunga enakkuthaan -2
Unga thaasanaay aakathaan -2

(2)
Uyaramum unnathamumaana um
Singaasanam vachchatha paarkkanum
Parisuththa ummutaiya koottaththa
Antha aesaayaa ninnu paarththitta -2
Tharisanaththa paarkkathaan
Aasaiyaay irukkaen naan
Antha tharisanaththa paarkkathaan
Aasaiyaay irukkaen naan
Um Parisuththan aakathaan -2

(3)
Vaanaththil irunthu irangina oli
Athu manushanukkaay vantha jeeva oli
Seesharkalidamaay paesina moli
En kaathaala kaetkanum unga oli -2

Athai kaetka(vum) aasaithaan
Ummai paarkkavum aasaithaan -2
Unga seeshanaay irukka thaan-2

PowerPoint Presentation Slides for the song ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orumuraiyayinum Ummai Parkkanum – ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் PPT
Orumuraiyayinum Ummai Parkkanum PPT

உம் உங்க சாயல ஆசைதான் உம்மை பார்க்கணும் நீங்க மோசேக்கு பார்க்க ஆகதான் தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் ஒளி ஒருமுறையாயினும் முகத்த காட்டணும் தாசனாம் தமிழ்