Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuve En Rajanae - என் இயேசுவே என் ராஜனே

என் இயேசுவே என் ராஜனே
உமக்கிணையான நாமம் வேறில்லையே
பரிசுத்தரே, பாத்திரரே
சேனைகளின் கர்த்தரே

அல்லேலூயா அல்லேலுயா
நீர் ஒருவரே பரிசுத்தரே (2)

இரு கரம் உயர்த்தி உம்மை
போற்றிடுவோம்
எம் சிரம் தாழ்த்தி பணிந்து
தொழுதிடுவோம் (2)
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா
பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
என்றென்றும் உயர்ந்தவரே
என்றென்றும் வாழ்பவரே

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae Lyrics in English

En Yesuvae en raajanae umakkinnaiyaana naamam vaerillaiyae Parisuththarae, paaththirarae senaikalin karththarae Alleluya allaeluyaa neer oruvarae Parisuththarae (2) iru karam uyarththi ummai pottiduvom em siram thaalththi panninthu tholuthiduvom (2) singaasanaththil veettiruppavarae Parisuththarae neer Parisuththarae (2) – allaeluyaa Parisuththarae engal Parisuththarae neer oruvarae Parisuththarae senaikalin karththarae ententum uyarnthavarae ententum vaalpavarae

PowerPoint Presentation Slides for the song என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuve En Rajanae – என் இயேசுவே என் ராஜனே PPT
En Yesuve En Rajanae PPT

பரிசுத்தரே நீர் சேனைகளின் கர்த்தரே அல்லேலுயா ஒருவரே என்றென்றும் இயேசுவே ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பாத்திரரே அல்லேலூயா கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம் எம் தமிழ்