என்னை இரட்சித்த நாள் முதல்
இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே
ஒரு போதும் நன்மையில் குறையாமல்
நடத்தியது உங்க கிருபையே
மேலான கிருபை மாறாத கிருபை
கண்மணிபோல் நம்மை காத்த கிருபை
உம் கிருபை மேலானதே -4
ஒன்றுக்கும் உதவாத என்னையே
உயர்த்தியது உங்க கிருபையே
என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும்
மேட்கொள்ள செய்த உங்க கிருபையே
அடிமையை வாழ்ந்தவன் நான்
விடுதலை செய்த உங்க கிருபையே
என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்
இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்
இதுவரை நடத்தினவர் எபிநேசர்
இனிமேலும் நடத்த நீர் வல்லவர்
என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta Naal Muthal Lyrics in English
Ennai iratchiththa naal muthal innaal varaikkum kaaththathu unga kirupaiyae oru pothum nanmaiyil kuraiyaamal nadaththiyathu unga kirupaiyae maelaana kirupai maaraatha kirupai kannmannipol nammai kaaththa kirupai um kirupai maelaanathae -4 ontukkum uthavaatha ennaiyae uyarththiyathu unga kirupaiyae ennai paarvon(paaraen ) senai thodarnthaalum maetkolla seytha unga kirupaiyae atimaiyai vaalnthavan naan viduthalai seytha unga kirupaiyae enna nanmaikal theemaikal thodarnthaalum innum athikamaay ummai nampiduvaen ithuvarai nadaththinavar epinaesar inimaelum nadaththa neer vallavar
PowerPoint Presentation Slides for the song என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta Naal Muthal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratchitta Naal Muthal – என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai PPT
Ratchitta Naal Muthal PPT

