Scale: D-minor
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மை உள்ளவரே
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும்
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்து
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida Lyrics in English
Scale: D-minor
ummai naesiththu naan vaalnthida
unga kirupai thaarumae
ummai vaanjaiyaay entum thodarnthida
unga kirupai thaarumae
ennai alaiththavarae
ummai ententum aaraathippaen
unnmai ullavarae
ummai ententum thuthiththiduvaen-2-ummai naesiththu
1.vaenndaannu kidantha enthan vaalvai
vaenndum enteerae
kaividappatta ennaiyum
oru poruttay ennnnineerae-2
Yesuvae unthan anpaiyae paadiduvaen
Yesuvae unthan kirupaiyai uyarththiduvaen-2
2.irulaay kidantha enthan vaalvil
iratchippai thantheerae
anaekar vaalvai velichchamaay maattum
vilakkaay vaiththeerae-2-Yesuvae
3.nilaiyillaatha enthan vaalvil
nilaiyaay vantheerae
niththiyamaana veettaை kuriththu
nampikkai thantheerae-2-Yesuvae
PowerPoint Presentation Slides for the song உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesithu Nan Vazhnthida – உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai PPT
Nesithu Nan Vazhnthida PPT
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida Song Meaning
Scale: D-minor
May I live by loving you
Give me your grace
May you always continue to be a devotee
Give me your grace
He who called me
I will worship you forever
Truthful One
I will praise you forever-2-loving you
1. The life of someone who was not wanted
You want
Abandoned me too
As a matter of fact you have counted-2
Jesus, I will sing of your love
Jesus I will exalt your grace-2
2. In whose life lies darkness
Give salvation
Many will change the life of light
Be the light-2-Jesus
3. In whose life is unstable
You have arrived safely
Regarding the eternal home
Father of faith-2-Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்