மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்
மகிமை யுற்றுமே மகிழ்வோம்
அனுபல்லவி
மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ – மகிழ்
சரணங்கள்
1. வானில் யாவரும் மகிழ – இயேசு
வாருமே என்றுமே பகர
மாறுவோர்க்கொரு சிகரம் – மன
தாரத் தற்பனதருள
மகிமை, கனமும், மகிமையில் மிகவும் மகிழ – மகிழ்
2. சுத்த ஜீவனுடைய – தேவ
புத்திரர் துலங்கிடவே
சர்வ சிருஷ்டிகளுடைய – மகா
கர்மங்கள் அகன்றகல
மகிழும் தினமும், மகிபரின் தினமும் வரவே – மகிழ்
3. அடிமையானவர் கூடி – பரன்
அளித்த பொன் முடி சூடி
ஆயிரமாண்டுகளாகக் கடன்
மாறியே அரசாள்
மயிலும், குயிலும் ஆடும் புலியுடன் வாழ – மகிழ்
4. வானம் பூமியுமகல – நவ
வானம் பூவுமே நிகழ
சாபம் பாவமும் சகல – கடும்
ரோக மோடியே விலக
சுகமும், ஜெபமும், சகலரும் சகித்து மகிழ – மகிழ்
5. பொன்னால் வீதிகளுடைய – அரும்
சொல்லால் உரைப்பதற்கரிய
மின்னும் வச்சிர வொளியே – நரர்
கண்டு களித்திடு மகலே
கண்ணீர் கவலையும் நண்ணா நகரில் மகிழ – மகிழ்
6. பளிங்கு போல் ஜீவ நதியே – இரு
கரையும் ஜீவனின் மரமே
பசியும் தாகமுமில்லையே – அங்கு
புசிக்க ஜீவனின் கனியே
புசிப்போம், ருசிப்போம் இயேசுவில் நித்தியம் மகிழ – மகிழ்
7. சுத்த ஆவியும் சுதனும் – செய்த
மீட்பின் செயலைப் பரனும்
மற்றும் தூதர் கணமும் அங்கு
உற்று உள்ளம் மகிழ
போற்றிப் புகழ்வோம், தூதர் செயலில் மகிழ – மகிழ்
மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்- Magilvom Yesuvil Magilvom Paran Lyrics in English
Makilvom Yesuvil makilvom paran
Makimai yuttaுmae makilvom
Anupallavi
Makilvom, makilvom, makilvom, makimaiyil makila – makil
Saranangal
1. Vaanil yaavarum makila – Yesu
Vaarumae entumae pakara
Maaraுvorkkoru sikaram – mana
Thaarath tharpanatharula
Makimai, kanamum, makimaiyil mikavum makila – makil
2. Suththa jeevanutaiya – thaeva
Puththirar thulangidavae
Sarva sirushtikalutaiya – makaa
Karmangal akantakala
Makilum thinamum, makiparin thinamum varavae – makil
3. Atimaiyaanavar kooti – paran
Aliththa pon muti sooti
Aayiramaanndukalaakak kadan
Maariyae arasaal
Mayilum, kuyilum aadum puliyudan vaala – makil
4. Vaanam poomiyumakala – nava
Vaanam poovumae nikala
Saapam paavamum sakala – kadum
Roka motiyae vilaka
Sukamum, jepamum, sakalarum sakiththu makila – makil
5. Ponnaal veethikalutaiya – arum
Sollaal uraippatharkariya
Minnum vachchira voliyae – narar
Kanndu kaliththidu makalae
Kannnneer kavalaiyum nannnnaa nakaril makila – makil
6. Palingu pol jeeva nathiyae – iru
Karaiyum jeevanin maramae
Pasiyum thaakamumillaiyae – angu
Pusikka jeevanin kaniyae
Pusippom, rusippom Yesuvil niththiyam makila – makil
7. Suththa aaviyum suthanum – seytha
Meetpin seyalaip paranum
Mattaுm thoothar kanamum angu
Uttaு ullam makila
Pottip pukalvom, thoothar seyalil makila – makil
PowerPoint Presentation Slides for the song மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்- Magilvom Yesuvil Magilvom Paran
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magilvom Yesuvil Magilvom Paran – மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்- PPT
Magilvom Yesuvil Magilvom Paran PPT

