Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharukku Kaathirupor Yavarum - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

பல்லவி

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை – (2)

சரணங்கள்

1. துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு

2. வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு

3. தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு

4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் -Kartharukku Kaathirupor Yavarum Lyrics in English

Pallavi karththarukkuk kaaththiruppor yaarum vetkappattup povathillai – (2) saranangal 1. Thunpangal thollaikal, kashdangal vanthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai – karththarukku 2. Viyaathikal varaுmai, vaethanai vanthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai – karththarukku 3. Thaesaththil kollaiNnoy, yuththangal vanthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai – karththarukku 4. Paavaththin kodumaiyaal pala janam alinthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai – karththarukku

PowerPoint Presentation Slides for the song கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் -Kartharukku Kaathirupor Yavarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharukku Kaathirupor Yavarum – கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் PPT
Kartharukku Kaathirupor Yavarum PPT

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை கர்த்தருக்கு வந்தாலும் பல்லவி யாரும் சரணங்கள் துன்பங்கள் தொல்லைகள் கஷ்டங்கள் வியாதிகள் வறுமை வேதனை தேசத்தில் கொள்ளைநோய் யுத்தங்கள் பாவத்தின் தமிழ்