Song Lyrics
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே
அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2
முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2
வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்திவந்தீர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் தந்து நீர் நடத்துவீர்
அப்பா நன்றி -2
நன்றி நன்றி-2
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere Lyrics in English
Song Lyrics puthiya aanndukkullae ennai nadaththineerae kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae appaa nanti-2 nanti nanti-2 munthinathai naan ninaikkaamal poorvamaanathai sinthikkaamal Karththar enakku thantha thaesaththil vaakkuththaththam niraivaettaுvaar appaa nanti-2 nanti nanti-2 viyaathiyin koorilum vaathaiyin naduvilum paathukaaththu nadaththivantheer puthiya aanntilum sukamum pelanum jeevan thanthu neer nadaththuveer appaa nanti -2 nanti nanti-2 puthiya aanndukkullae ennai nadaththineerae kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae
PowerPoint Presentation Slides for the song புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Andukulle Ennai Nadathineere – புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- PPT
Puthiya Andukulle Ennai Nadathineere PPT

