Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varuvaai Karunaa Nithiye - வருவாய் கருணா நிதியே

வருவாய்! கருணா நிதியே!- புது
வருடமதில் துதி

1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே
இருதயம் ஆவியில் இலங்கி யொரு
தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல்
வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட

2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும்
வேண்டிய வாறே விளங்கி வளர்
ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு
வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா

3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே
ஆதிபன் ஆவியின் அபிஷேகம்
ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும்
வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye Lyrics in English

varuvaay! karunnaa nithiyae!- puthu
varudamathil thuthi

1.varudangal valarnthu varukintavaarae
iruthayam aaviyil ilangi yoru
tharuvinil maannduyirth theluntha nin seer pol
varupavan thaniliran thuyar kathiyae-vaakaa yaekida

2.aanndathir puthiya aannmaiyu marulum
vaenntiya vaatae vilangi valar
aanndavan manthaiyil aattidath thonndu
vaenntiya mattum viraintheevaay-vaetha naayakaa

3.aathiyir sapaikal aakiyavaarae
aathipan aaviyin apishaekam
jothiyotaettu joliththida naalum
vaethiyarodu vilainthulaippom-veeraa vaesamaay

PowerPoint Presentation Slides for the song வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varuvaai Karunaa Nithiye – வருவாய் கருணா நிதியே PPT
Varuvaai Karunaa Nithiye PPT

வேண்டிய வருவாய் கருணா நிதியே புது வருடமதில் துதி வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே இருதயம் ஆவியில் இலங்கி யொரு தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் தமிழ்