நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்
தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே
எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே
எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே
நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam Lyrics in English
Naanae mey thaevanaam
Makimai aruli seyvaen
Seeyon kalippaay
Enthan iratchippai kanndiduvaay
Thanthai polavae thaangi aenthuvaen
Sumanthumae kaaththiduvaen
Nampi aekuvaay nanmai seykuvaen
Thunnaiyae ennaalumae Alleluya -2 – naanae
Enthan yosanai entum nilaiththidumae
Enakkentum sevikoduppaay
Unnai uyarththuvaen
Maenmaippaduththuvaen – 2 – naanae
Enthan iratchippai entum kaanuvaay
Viduthalai aliththiduvaen
Makimai velippadum therinthaen unnai
Kalippaay ennaalumae – allae – 2 – naanae
PowerPoint Presentation Slides for the song நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nane Mei Devanaam – நானே மெய் தேவனாம் PPT
Nane Mei Devanaam PPT

