அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு
தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்
தேவனே சகலமும் செய்திடுவார்
தேவனே என்றென்றும் நடத்திடுவார் – அகிலம்
1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு
காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் – 2
நம்மை விட்டு விலகமாட்டார்
நம்மை என்றும் கைவிடவே மாட்டார் – 2
2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற
நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது – 2
முதிர்வயதில் கனி தந்து
புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் – 2
3. கால்கள் கல்லில் இடறாமல் காத்து
தூதர்கள் உன்னை ஏந்திடுவார் – 2
நமக்கெதிராய் மந்திரமில்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை – 2
அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare Lyrics in English
Akilam muluvathum pataiththavarae anpu
Dhevan nammai aaseervathippaar
Thaevanae sakalamum seythiduvaar
Thaevanae ententum nadaththiduvaar – akilam
1. Kaalangal thaevanin karaththinil unndu
Kaalamellaam nammai sumanthiduvaar – 2
Nammai vittu vilakamaattar
Nammai entum kaividavae maattar – 2
2. Naatkal neykiravan erikira
Naadaavilum theeviramaaka odukintathu – 2
Muthirvayathil kani thanthu
Pushtiyum pasumaiyaay irunthiduvaay – 2
3. Kaalkal kallil idaraamal kaaththu
Thootharkal unnai aenthiduvaar – 2
Namakkethiraay manthiramillai
Kurisollal ethuvum illai – 2
PowerPoint Presentation Slides for the song அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akilam Muluvathum Padaithavare – அகிலம் முழுவதும் படைத்தவரே PPT
Akilam Muluvathum Padaithavare PPT

