Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkinimayamanavare - அக்கினிமயமானவரே

அக்கினிமயமானவரே
ஆட்கொண்டு நடத்திடுவீர்
உன்னத தேவனும் நீரே
ராஜாதிராஜனும் நீர்
செப்பனிட வாரும் ஐயா
செம்மையாய் நடந்திடவே -2

1.அபிஷேகியும் தேவா
ஆவியின் வல்லமையால் -2
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகியும் தேவா -2

2.தேற்றரவாளனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீர் -2
சாட்சியாய் வாழ்ந்திடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

3.பரலோக அக்கினியே
பலிபீட அக்கினியே -2
பரிசுத்த மாக்கிடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare Lyrics in English

Akkinimayamaanavarae
Aatkonndu nadaththiduveer
Unnatha thaevanum neerae
Raajaathiraajanum neer
Seppanida vaarum aiyaa
Semmaiyaay nadanthidavae -2

1.apishaekiyum thaevaa
Aaviyin vallamaiyaal -2
Aaviyin varangalinaal
Ennai apishaekiyum thaevaa -2

2.thaettaravaalanum neer
Parisuththa aaviyum neer -2
Saatchiyaay vaalnthidavae
Ennai apishaekiyum thaevaa -2

3.paraloka akkiniyae
Palipeeda akkiniyae -2
Parisuththa maakkidavae
Ennai apishaekiyum thaevaa -2

PowerPoint Presentation Slides for the song அக்கினிமயமானவரே – Akkinimayamanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkinimayamanavare – அக்கினிமயமானவரே PPT
Akkinimayamanavare PPT

அபிஷேகியும் தேவா நீர் என்னை ஆவியின் பரிசுத்த அக்கினியே அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே தமிழ்