அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே
அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே
ஊற்றுமே ஆவியை அக்கினியை
ஊற்றச்செய்யுமே
வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால்
தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே
தேவனே வாருமே அக்கினியை
ஊற்றச்செய்யுமே
பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால்
பற்றிப்பிடித்தெறிய அனல்மூட்டுமே
தெய்வமே இறங்கும் அக்கினியை
ஊற்றச்செய்யுமே
மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே
வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே
இன்றைக்கே இப்போதே அக்கினியை
ஊற்றச்செய்யுமே
அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa Lyrics in English
Akkiniyin kaattaை veesach seyyumae apishaekaththin malaiyai poliya seyyumae oottaுmae aaviyai akkiniyai oottachcheyyumae vaanangalaik kiliththu valla aaviyaal thaakamulla ullangalai nirappidumae thaevanae vaarumae akkiniyai oottachcheyyumae paaththirangal ellaam apishaekaththaal pattippitiththeriya analmoottumae theyvamae irangum akkiniyai oottachcheyyumae maamsamaana yaavar maelum irangidumae varangalaal vallamaiyaal nirappidumae intaikkae ippothae akkiniyai oottachcheyyumae
PowerPoint Presentation Slides for the song அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkiniyin Kaattrai Veesa – அக்கினியின் காற்றை வீச PPT
Akkiniyin Kaattrai Veesa PPT

