Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

| Enna Thedi Vandha Kirubai - என்ன தேடி வந்த கிருபை

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையே
என் இயேசுவின்
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையே
இந்தப் பாரில் நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை
சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை
நான் வாழ்வதும் கிருபை நான் விழாததும் கிருபை
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும்
கிருபையும் என்னைத் தொடரும்- கிருபை கிருபை

எத்தனையோ பேர் இந்த நாளை காணாதபோது
இன்னும் ஒரு நாள நானும் காண செஞ்ச கிருபை
இளவயதின் பாவம் என்னை வீழ்த்தாமல்
தயவாய் இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை
ஓட்டப்பந்தயம் ஓடுறேன் மெதுவாகத்தான் இருந்தும்
இலக்கை அடைய செஞ்சது உங்க கிருபை மட்டும் தான்
கேட்டின் வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன்
நான் இருந்தும் என்ன தேடி வந்த கிருபை
சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை
உங்க கிருபை மட்டும் இல்லேன்னா எந்தன்
ஆத்துமாவே என்னைக்கோ நான் இழந்து போய் இருப்பேன்

You’re the one and only merciful Lord
Your grace abides in me
Evn in my weakness your power is perfected grace abides in me
When im thrown in the fiery furnace
I’ll walk through with your presence
You came for a sinner like me
So i lift up my hands to thee

Yeshua Yeshua
Yeshua ur grace is sufficient for me
I dont need anything else

Gracious Lord my Jesus
You my only saviour
I’ll sing praises unto Thee
– என் இயேசுவின் கிருபை கிருபை

என்ன தேடி வந்த கிருபை | Enna Thedi Vandha Kirubai Lyrics in English

kirupai kirupai kirupai kirupai
kirupai kirupai kirupai kirupai kirupaiyae
en Yesuvin
kirupai kirupai kirupai kirupai
kirupai kirupai kirupai kirupai kirupaiyae
inthap paaril naan nirpathum nirmoolamaakaathathum kirupai kirupai
sarukkidaamal thaanguvathum unga kirupai kirupai
naan vaalvathum kirupai naan vilaathathum kirupai
en jeevanulla naatkal ellaam nanmaiyum
kirupaiyum ennaith thodarum- kirupai kirupai

eththanaiyo paer intha naalai kaannaathapothu
innum oru naala naanum kaana senja kirupai
ilavayathin paavam ennai veelththaamal
thayavaay iratchippaiyae ilavasamaay thantha kirupai
ottappanthayam oduraen methuvaakaththaan irunthum
ilakkai ataiya senjathu unga kirupai mattum thaan
kaettin vali ellaaththaiyum arinthirunthaen
naan irunthum enna thaeti vantha kirupai
siluvaiyil mannippaiyae thantha kirupai
unga kirupai mattum illaennaa enthan
aaththumaavae ennaikko naan ilanthu poy iruppaen

You’re the one and only merciful Lord
Your grace abides in me
Evn in my weakness your power is perfected grace abides in me
When im thrown in the fiery furnace
I’ll walk through with your presence
You came for a sinner like me
So i lift up my hands to thee

Yeshua Yeshua
Yeshua ur grace is sufficient for me
I dont need anything else

Gracious Lord my Jesus
You my only saviour
I’ll sing praises unto Thee
– en Yesuvin kirupai kirupai

PowerPoint Presentation Slides for the song என்ன தேடி வந்த கிருபை | Enna Thedi Vandha Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Enna Thedi Vandha Kirubai – என்ன தேடி வந்த கிருபை PPT
| Enna Thedi Vandha Kirubai PPT

கிருபை in me my உங்க grace Yeshua கிருபையே இயேசுவின் தந்த இருந்தும் the only Lord abides your is I’ll You தமிழ்