Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalamo Kadaisi Kalam - காலமோ கடைசி காலம்

காலமோ கடைசி காலம்
கண் எதிரில் தெரிவதெல்லாம்
கர்த்தன் இயேசு இராஜனையே
தம் எதிரில் அழைத்திடவே – காலமோ

சரணங்கள்

1. யுத்தங்களும் சண்டைகளும்
நித்தம் நித்தம் கண்கள் காண
எந்த நேரம் வந்திடுவார்
சொந்த மக்கள் இன்பம் கொள்வார் – காலமோ

2. பாவங்களில் புரளுகிறார்
கோபங் கொள்வார் கூறிவிட்டால்
நாகரீகமானவர்கள்
நடத்தையில் தரம் இழந்தார் – காலமோ

3. ஊழியர்கள் நடுவினிலே
ஒருமனம் நிலவவில்லை
எல்லாம் பெற்ற உலகமதில்
அன்புமட்டும் காணவில்லை – காலமோ

4. செல்வங்கள் பெருகினாலும்
ஏழைகள் அதிகமானார்
மருத்துவம் சிறந்த போதும்
கொல்லும் நோய்கள் மிகப் பெருக்கம் – காலமோ

5. உலகத்தின் தலைவர் எல்லாம்
சமாதானம் முயற்சித்தாலும்
கலங்கிய மனித உள்ளம்
அலைமோதி தவிக்கின்றது – காலமோ

6. பகலிலோ இரவினிலோ
காலையோ மாலையோ
மகிமையாய் வரப்போகிறார்
ஏற்றுக்கொண்டோர் எழுந்து செல்வார் – காலமோ

7. எந்த எந்த தொழிலாயினும்
தங்கும் இடம் எதுவாயினும்
ஒன்றே ஒன்று எனது வாஞ்சை
வருகையில் மகிழ வேண்டும் – காலமோ

காலமோ கடைசி காலம் -Kaalamo Kadaisi Kalam Lyrics in English

Kaalamo kataisi kaalam
Kann ethiril therivathellaam
Karththan Yesu iraajanaiyae
Tham ethiril alaiththidavae – kaalamo

Saranangal

1. Yuththangalum sanntaikalum
Niththam niththam kannkal kaana
Entha naeram vanthiduvaar
Sontha makkal inpam kolvaar – kaalamo

2. Paavangalil puralukiraar
Kopang kolvaar koorivittal
Naakareekamaanavarkal
Nadaththaiyil tharam ilanthaar – kaalamo

3. Ooliyarkal naduvinilae
Orumanam nilavavillai
Ellaam petta ulakamathil
Anpumattum kaanavillai – kaalamo

4. Selvangal perukinaalum
Aelaikal athikamaanaar
Maruththuvam sirantha pothum
Kollum Nnoykal mikap perukkam – kaalamo

5. Ulakaththin thalaivar ellaam
Samaathaanam muyarsiththaalum
Kalangiya manitha ullam
Alaimothi thavikkintathu – kaalamo

6. Pakalilo iravinilo
Kaalaiyo maalaiyo
Makimaiyaay varappokiraar
Aettaுkkonntoor elunthu selvaar – kaalamo

7. Entha entha tholilaayinum
Thangum idam ethuvaayinum
Onte ontu enathu vaanjai
Varukaiyil makila vaenndum – kaalamo

PowerPoint Presentation Slides for the song காலமோ கடைசி காலம் -Kaalamo Kadaisi Kalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalamo Kadaisi Kalam – காலமோ கடைசி காலம் PPT
Kaalamo Kadaisi Kalam PPT

காலமோ எதிரில் நித்தம் கொள்வார் கடைசி காலம் கண் தெரிவதெல்லாம் கர்த்தன் இயேசு இராஜனையே தம் அழைத்திடவே சரணங்கள் யுத்தங்களும் சண்டைகளும் கண்கள் காண நேரம் தமிழ்