Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neethiyin Sooriyan Neethiyin Velicham - நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்

Lyrics:

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்
நிச்சயமாய் உதிப்பார்
சரிகட்டும் தேவன் சமாதானக் கர்த்தர்
நிச்சயம் பதில் அளிப்பார்

உன் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் -4

விடுதலை நாயகன் விண்ணப்பம் கேட்பவர்
நிச்சயம் விடுவிப்பார்
தனியான வாழ்க்கையை திக்கற்ற நிலைமையை – உன்
நிச்சயம் மாற்றிடுவார்

வனாந்திர நேசத்தை இளமையின் பக்தியை-உன்
நிச்சயம் நினைத்தருள்வார்
சுமந்த சிலுவைக்கு சிந்தின கண்ணீருக்கு – நீ
நிறைவான பலன் தருவார்

பொறுத்த அநீதியை சகித்த நெருக்கத்தை – நீ
மனதில் வைத்திருப்பார்
குறித்த நேரத்தில் தயைசெய்யுங் காலத்தில்-அவர்
உயர்த்தி மகிழ்ந்திடுவார்

நீதியின் தேவன் நிந்தையின் வழக்கை
நிச்சயம் விசாரிப்பார்
கண்ணீரைக் காண்பவர் நிந்தைக்கு பதிலாக – உன்
நன்மையை சரிகட்டுவார்

உண்மையின் தேவன் உச்சித ஆசியை
உனக்காக வைத்திருப்பார்
நீதியாயிருப்பவர் நிலையான வீட்டை – உன்
நிச்சயமாய்க் கட்டுவார்

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham Lyrics in English

Lyrics: neethiyin sooriyan neethiyin velichcham nichchayamaay uthippaar sarikattum Dhevan samaathaanak Karththar nichchayam pathil alippaar un niyaayaththai visaariththu thurithamaay neethi seyvaar -4 viduthalai naayakan vinnnappam kaetpavar nichchayam viduvippaar thaniyaana vaalkkaiyai thikkatta nilaimaiyai – un nichchayam maattiduvaar vanaanthira naesaththai ilamaiyin pakthiyai-un nichchayam ninaiththarulvaar sumantha siluvaikku sinthina kannnneerukku – nee niraivaana palan tharuvaar poraுththa aneethiyai sakiththa nerukkaththai – nee manathil vaiththiruppaar kuriththa naeraththil thayaiseyyung kaalaththil-avar uyarththi makilnthiduvaar neethiyin Dhevan ninthaiyin valakkai nichchayam visaarippaar kannnneeraik kaannpavar ninthaikku pathilaaka – un nanmaiyai sarikattuvaar unnmaiyin Dhevan uchchitha aasiyai unakkaaka vaiththiruppaar neethiyaayiruppavar nilaiyaana veettaை – un nichchayamaayk kattuvaar

PowerPoint Presentation Slides for the song நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethiyin Sooriyan Neethiyin Velicham – நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் PPT
Neethiyin Sooriyan Neethiyin Velicham PPT

நிச்சயம் நீதியின் தேவன் வைத்திருப்பார் Lyrics சூரியன் வெளிச்சம் நிச்சயமாய் உதிப்பார் சரிகட்டும் சமாதானக் கர்த்தர் பதில் அளிப்பார் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் தமிழ்