Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Suthantharipaen Naan Suthantharipaen - சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்

TAMIL LYRIC :
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2

எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன் – 2

1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே – 2
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ

2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

3. உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் – 2
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார் – 2 – எரிகோ

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen Lyrics in English

TAMIL LYRIC :
Suthantharippaen naan suthantharippaen
Karththar pannna vaakkuthaththam suthantharippaen
Muriyatippaen naan muriyatippaen
Ethiriyaam saaththaanai muriyatippaen – 2

Eriko kottaைyo sengadalo
Ethumunnae vanthaalum jeyiththiduvaen
Maranamo viyaathiyo viyaakulamo
Avaikalai naan thakarththiduvaen – 2

1.unakkethiraay varum aayuthangal
Vaaykaathae pokum entarae – 2
Unnai kutta paduththidum
Naavukalai ini maerkolluvaay – 2 – eriko

2. Vennkala kathavukal utaiththiduvaar
Iruppu thaalpaalai muriththiduvaar – 2
Anthakaara pokkishaththai
Enakkaaka avar thanthiduvaar- 2 – eriko

3. Un thalaiyai avar uyarththiduvaar maraுpatiyum nilai niraுththiduvaar – 2
Ilanthupona un sthaanaththaiyae
Innarakku eevaay thanthiduvaar – 2 – eriko

PowerPoint Presentation Slides for the song சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suthantharipaen Naan Suthantharipaen – சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் PPT
Suthantharipaen Naan Suthantharipaen PPT

எரிகோ சுதந்தரிப்பேன் முறியடிப்பேன் தந்திடுவார் TAMIL LYRIC கர்த்தர் பண்ண வாக்குதத்தம் எதிரியாம் சாத்தானை கோட்டையோ செங்கடளோ எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன் மரணமோ வியாதியோ வியாகுலமோ தமிழ்