Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthean Ennaiye - தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai

பல்லவி

தத்தமாய்த் தந்தேன் என்னையே
நித்தமும் உந்தனின் சேவைக்கே

சரணங்கள்

1. துட்டனாய் அலைந்த பாவி நானே
கட்டளை யாவையும் மீறினேனே
பட்டமா பாடுகள் போதுமென்றே
கிட்டி உம் பாதமே வந்து நின்றே – தத்தமாய்

2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர்
சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர்
எந்த இடத்திலும் எந்நேரமும்
உந்தனின் சாட்சியாய் நின்றிடவே – தத்தமாய்

3. நீர் தந்த வேலையை நித்தமும் நான்
நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர்
ஏழ்மையில் ஏங்கிடும் மாந்தருக்கு
தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே – தத்தமாய்

தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai Thanthean Ennaiye Lyrics in English

Pallavi

Thaththamaayth thanthaen ennaiyae
Niththamum unthanin sevaikkae

Saranangal

1. Thuttanaay alaintha paavi naanae
Kattalai yaavaiyum meerinaenae
Pattamaa paadukal pothumente
Kitti um paathamae vanthu ninte – thaththamaay

2. Enthanin ullaththil aatchi seyveer
Sinthina raththaththaal suththam seyveer
Entha idaththilum ennaeramum
Unthanin saatchiyaay nintidavae – thaththamaay

3. Neer thantha vaelaiyai niththamum naan
Naermaiyaakach seythida sakthi eeveer
Aelmaiyil aengidum maantharukku
Thaalmaiyaayth thonndu naan seythidavae – thaththamaay

PowerPoint Presentation Slides for the song தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai Thanthean Ennaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthean Ennaiye – தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai PPT
Thanthean Ennaiye PPT

தத்தமாய் நித்தமும் உந்தனின் செய்வீர் பல்லவி தத்தமாய்த் தந்தேன் என்னையே சேவைக்கே சரணங்கள் துட்டனாய் அலைந்த பாவி நானே கட்டளை யாவையும் மீறினேனே பட்டமா பாடுகள் தமிழ்