1. நம் இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய்த் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது
பல்லவி
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்.
2. பாவத்தில் புரளுவதும்
மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
3. தேவனைத் தள்ளுபவர்
மா வேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
4. அன்பினால் வரும் அழைப்பு
நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
5. தயவாக ஓடியே வா
கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru Lyrics in English
1. Nam Yesuvin varukai intu
Veku sameepamaayth therikintathu
Un vaalkkaiyil oru thiruppam
Veku avasiyamaakintathu
Pallavi
O maanidarae ithaich sinthippeerae
Yesu Kristhu varukintar
O maanidarae ithaich sinthippeerae
Yesu Kristhu varukintar.
2. Paavaththil puraluvathum
Maa saapaththil mutiyum antu
Un vaalkkaiyil oru thiruppam
Mika avasiyamaakintathu – o maanidarae
3. Thaevanaith thallupavar
Maa vaethanai ataivaar antu
Un vaalkkaiyil oru thiruppam
Mika avasiyamaakintathu – o maanidarae
4. Anpinaal varum alaippu
Nallathor echcharippu
Un vaalkkaiyil oru thiruppam
Mika avasiyamaakintathu – o maanidarae
5. Thayavaaka otiyae vaa
Kirupaiyin vaasal unndu
Un vaalkkaiyil oru thiruppam
Mika avasiyamaakintathu – o maanidarae
PowerPoint Presentation Slides for the song நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Yesuvin Varugai Intru – நம் இயேசுவின் வருகை இன்று- PPT
Nam Yesuvin Varugai Intru PPT

