Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anburuuvaam Em Aandava - அன்புருவாம் எம் ஆண்டவா

1.அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.

2.வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.

3.அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.

4.சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

5.திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.

6.எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா Lyrics in English

1.anpuruvaam em aanndavaa,
Em Jebam kaelum, naayakaa;
Naangal um raajjiyam aanndaanndum
Paangudan katta arulum.

2.vaalipaththil um nukamae
Vaaymai valuvaay aettaுmae,
Vaalkkai neriyaam saththiyam
Naatta arulveer niththiyam.

3.allum pakalum aasaiyae
Adakki aanndu, umakkae;
Pataikka emmaip pakthiyaay
Paluthaeyatta paliyaay.

4.suya thirupthi naadaathae,
Um theerppai muttaுm naadavae;
Vaenndaam pirar payam thayai,
Veeramaayp pin selvom ummai.

5.thidanattaோraith thaangida,
Thukkippavarai aattida;
Vaakkaal manaththaal yaaraiyum
Varuththaa palam eenthidum.

6.elithaam vaalkkai aengida,
Theengatta inpam thaetida,
Mannikka muttaுm theemaiyai
Naesikka manu jaathiyai.

PowerPoint Presentation Slides for the song Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா PPT
Anburuuvaam Em Aandava PPT

உம் எம் வாழ்க்கை முற்றும் அன்புருவாம் ஆண்டவா ஜெபம் கேளும் நாயகா நாங்கள் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும் வாலிபத்தில் நுகமே வாய்மை வலுவாய் தமிழ்