Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Jeevabaliyaai - என்னை ஜீவபலியாய்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
பல்லவி
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
ஏற்றுக் கொள்ளும் , யேசுவே

அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது — என்னை

சரணங்கள்
1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும் ,
சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் — என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன் ;
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா — என்னை

3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு ;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை — என்னை

என்னை ஜீவபலியாய் – Ennai Jeevabaliyaai Lyrics in English

Ennai jeevapaliyaay oppuviththaen
Pallavi
Ennai jeevapaliyaay oppuviththaen ,
Aettaுk kollum , yaesuvae

Anupallavi
Annai thanthai untham sannathi munnintu
Sonna vaakkuththaththa mallaathu , ippothu — ennai

Saranangal
1. Anthakaaraththi nintum , pavap paey
Atimaith thanaththi nintum ,
Sontha raththak kirayaththaal enaimeetta
Enthaiyae , unthanukkitho ! Pataikkiraேn — ennai

2. Aathma sareeramathai umakku
Aatheena maakki vaiththaen ;
Paathramathaay athai paaviththuk kollak
Kaaththirukkinten ; karunnaisey , thaevaa — ennai

3. Neethiyi naayuthamaay avayavam
Naernthu vittaேn umakku ;
Jothi Parisuththa raalaya maakavae
Sonthamaayth thanthaen entan sareeraththai — ennai

PowerPoint Presentation Slides for the song என்னை ஜீவபலியாய் – Ennai Jeevabaliyaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Jeevabaliyaai – என்னை ஜீவபலியாய் PPT
Ennai Jeevabaliyaai PPT

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் னின்றும் உமக்கு பல்லவி ஏற்றுக் கொள்ளும் யேசுவே அனுபல்லவி அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்த மல்லாது தமிழ்