Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Purinthenai Aaal - கிருபை புரிந்தெனை ஆள்

கிருபை புரிந்தெனை ஆள்

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள் Lyrics in English

Kirupai purinthenai aal

Pallavi

Kirupai purinthenai aal – nee paranae!
Kirupai purinthenai aal – nitham

Saranangal

1. Thiru arul needu meynjnjaana thiriththu,
Varilnaranaakiya maa thuvin viththu! – kirupai

2. Pannnnina paavamelaam akalviththu,
Ninnnayamaay mikavun thayaivaiththu – kirupai

3. Thanthiravaankatiyin siraimeettu,
Enthai, makilnthuntan anpupaaraattu – kirupai

4. Theemai uraுm pala aasaiyai neekkich
Saami! Ennai umakkaalayam aakki – kirupai

5. Tholvinaiyaal varum saapam oliththu
Nalvinaiyae sey thiraanni aliththu – kirupai

6. Amparameethurai vaanavar potta
Kempeeramaay visuvaasikal aeththa – kirupai

PowerPoint Presentation Slides for the song Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள் PPT
Kirubai Purinthenai Aaal PPT

கிருபை புரிந்தெனை ஆள் பல்லவி பரனே நிதம் சரணங்கள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து வரில்நரனாகிய மா துவின் வித்து பண்ணின பாவமெலாம் அகல்வித்து தமிழ்