பல்லவி
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை
அனுபல்லவி
வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை -சொல்
சரணங்கள்
1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல்
2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை – சொல்
3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை – சொல்
Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Lyrics in English
Pallavi
Sollarum meynjnjaanarae, maenmaiprapuvae,
Suroopath tharoopak konaarae – urai
Anupallavi
Vallaranj siranthu manuvaanaarae – uyar
Illaran thuranthu kutilaanaarae – urai -sol
Saranangal
1. Maadaayar thaedum vasthupakaari – miku
Kaedaalar naadung Kristhu sarkaari,
Vaiyakam purappatharku vanthaarae – arul
Peythu navamum thavamun thanthaarae – urai – sol
2. Achchaya savunthara asareeri – athi
Uchchitha suthanthara arulvaari,
Aiyaa vallaavae, maathaevaa – o!
Thuyyaa, nallaavae, aekovaa – urai – sol
3. Paava vinai yaavaiyun theerththaarae – uyar
Thaeva Sabaiyil emaich serththaarae
Sellamaay mukam paarththaarae – perum
Selvam pol emaich serththaarae – urai – sol
PowerPoint Presentation Slides for the song Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே PPT
Sollarum Meingnanarae PPT

