Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Worship Medley | Joshua Sudhakar | Worship Medley - கடலின் மேல் நடந்திட்ட

கடலின் மேல் நடந்திட்ட
உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் இருப்பதால்
எனக்கேது கவலை

(என்) ஆராதனை இயேசுவுக்கே-4

உம்மைப்போல என்னை காத்திட
உம்மைப்போல என்னை தாங்கிட
உம்மைப்போல என்னை நடத்திட
யாரும் இல்லையே-இயேசய்யா
யாரும் இல்லையே-2

உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே-2

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2

Worship Medley | Joshua Sudhakar | Worship Medley Lyrics in English

Kadalin mael nadanthitta
Um arputha paathangal
Enakku munnae selvathaal
Enakkillai kavalai
Kaattaைyum kadalaiyum athattiya
Um arputha vaarththaikal
Enthan thunnaiyaay iruppathaal
Enakkaethu kavalai

(en) aaraathanai Yesuvukkae-4

Ummaippola ennai kaaththida
Ummaippola ennai thaangida
Ummaippola ennai nadaththida
Yaarum illaiyae-iyaesayyaa
Yaarum illaiyae-2

Uyarvo thaalvo
Maranamo jeevano
Neerae ellaam Yesuvae-2

Neerae ellaam neerae ellaam
Neerae ellaam Yesuvae-2

PowerPoint Presentation Slides for the song Worship Medley | Joshua Sudhakar | Worship Medley

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Worship Medley | Joshua Sudhakar | Worship Medley – கடலின் மேல் நடந்திட்ட PPT
Worship Medley | Joshua Sudhakar | Worship Medley PPT

நீரே உம்மைப்போல என்னை உம் அற்புத கவலை யாரும் இயேசுவே கடலின் நடந்திட்ட பாதங்கள் முன்னே செல்வதால் எனக்கில்லை காற்றையும் கடலையும் அதட்டிய வார்த்தைகள் எந்தன் தமிழ்