1. அற்புத அற்புதமான ஓர் நாள்
நான் மறவாத நல் நாள்
இருளில் நான் அலைந்து போனபின்
இரட்சகரை சந்தித்தேன்;
என்ன மா இரக்கமான நண்பர்.
என் தேவையை சந்தித்தார்;
நிழலை நீக்கி இருளை அகற்றினார்;
இன்பமாய் இதைச் சொல்வேன்!
பல்லவி
மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று
சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்
இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்;
மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று!
2. நான் பிறந்தது தேவ ஆவியால்
தெய்வீகக் குடும்பத்தில்
கல்வாரி அன்பால் நீதிமான் ஆனேன்
என்ன மேன்மை என் நிலை!
காரியம் சீக்கிரமாய் நடந்தது,
பாவியாய் வந்த போது;
கிருபையாய்க் கொடுத்தார் நான் அதை எடுத்தேன்
என்னை மீட்டார் தோத்திரம் – மோட்ச
3. நிலைக்கும் நம்பிக்கை என்னிலுண்டு
காலமும் கடந்த பின்;
மோட்சத்தில் என்றென்றுமே ஜீவிப்பேன்;
வாசஸ்தலம் அங்குண்டு!
அற்புதமான அந்நாள் நிமித்தம்
குருசை விசுவாசித்தேன்;
நித்திய ஐசுவரியம் மேலான பாக்யங்கள்
அவர் கையாலே பெற்றேன் – மோட்ச
அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana Oor Naal Lyrics in English
1. Arputha arputhamaana or naal naan maravaatha nal naal irulil naan alainthu ponapin iratchakarai santhiththaen; enna maa irakkamaana nannpar. En thaevaiyai santhiththaar; nilalai neekki irulai akattinaar; inpamaay ithaich solvaen! Pallavi motcham irangi makimaiyaal nirappittaு siluvaiyanntai Yesu sukamaakkinaar iravai pakalaakkinaar, en paavaththai kaluvinaar; motcham irangi makimaiyaal nirappittaு! 2. Naan piranthathu thaeva aaviyaal theyveekak kudumpaththil kalvaari anpaal neethimaan aanaen enna maenmai en nilai! Kaariyam seekkiramaay nadanthathu, paaviyaay vantha pothu; kirupaiyaayk koduththaar naan athai eduththaen ennai meettar thoththiram – motcha 3. Nilaikkum nampikkai ennilunndu kaalamum kadantha pin; motchaththil ententumae jeevippaen; vaasasthalam angunndu! Arputhamaana annaal nimiththam kurusai visuvaasiththaen; niththiya aisuvariyam maelaana paakyangal avar kaiyaalae petten – motcha
PowerPoint Presentation Slides for the song அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana Oor Naal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhamaana Oor Naal – அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha PPT
Arputhamaana Oor Naal PPT

