Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanantham Aananthame Ma Aanantham - ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

பல்லவி

ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பே
ரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே

அனுபல்லவி

மணியாரமலன் அணியாரருளால்
மனமகிழ் தினமிதிலே

சரணங்கள்

1. அனுதின ஆகாரமும்
எனக்கினிய நற் சீருடையும் – தினம்
ஆத்ம உடல் சுகமும்
நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம்

2. காசினியில் நான் வாழ்
என் ஆயுசு காலமெல்லாம் – வன்
தோஷி மா பாவி எனின்
பல மாசுகள் அகற்றியதால் – ஆனந்தம்

3. நித்திய ஜீவனுடன்
ஓர் பொற்றள ராஜியமும் – நம்
கர்த்தரின் கிருபையினால்
தர சத்திய வாக்களித்தார் – ஆனந்தம்

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் Lyrics in English

Pallavi

Aanantham aananthamae – maa aanantham aananthamae – pae
Raanantham aananthamae – motchaாnantham aananthamae

Anupallavi

Manniyaaramalan anniyaararulaal
Manamakil thinamithilae

Saranangal

1. Anuthina aakaaramum
Enakkiniya nar seerutaiyum – thinam
Aathma udal sukamum
Naan atainthida thiral thanthathaal – aanantham

2. Kaasiniyil naan vaal
En aayusu kaalamellaam – van
Thoshi maa paavi enin
Pala maasukal akattiyathaal – aanantham

3. Niththiya jeevanudan
Or pottala raajiyamum – nam
Karththarin kirupaiyinaal
Thara saththiya vaakkaliththaar – aanantham

PowerPoint Presentation Slides for the song Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் PPT
Aanantham Aananthame Ma Aanantham PPT

ஆனந்தம் ஆனந்தமே மா பல்லவி பே ரானந்தம் மோட்சானந்தம் அனுபல்லவி மணியாரமலன் அணியாரருளால் மனமகிழ் தினமிதிலே சரணங்கள் அனுதின ஆகாரமும் எனக்கினிய நற் சீருடையும் தினம் தமிழ்