Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ratchaniya Kootam Jeyam - இரட்சணியக் கூட்டம்

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,
இராஜ பலத்தால் போர் புரிந்தால்;
அன்பின் தேவாவியின் பட்டயம்
சேர்க்கும் பாவியை இயேசுவிடம்!

பல்லவி

நம்புவேன் ஜெயிப்போம்!
இராஜ பலத்தால் போர் புரிந்தால்

2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!
எங்கும் எதிரியின் கூட்டமே
நாம் முடியுமட்டும் போர் செய்வோம்!
ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன்

3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,
வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்
இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,
அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன்

4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;
தேவ நாமத்தில் போர் புரிவோம்;
லோகம் பேயை முற்றும் ஜெயிப்போம்
மீட்பருக்காய் நாம் போர் புரிவோம்! – நம்புவேன்

5. இரட்சண்ய சேனையில் உண்மையாய்
இரட்சகர் நாமத்தில் போர் செய்வோம்
இரத்தம் அக்கினியால் வெல்லுவோம்
அத்தன் பாதம் சேர்ப்போம் இத்தரை – நம்வுவேன்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam Jeyam Lyrics in English

1. iratchanniyak koottam jeyang kollum,
iraaja palaththaal por purinthaal;
anpin thaevaaviyin pattayam
serkkum paaviyai Yesuvidam!

pallavi

nampuvaen jeyippom!
iraaja palaththaal por purinthaal

2. senta kaalamellaam jeyamae!
engum ethiriyin koottamae
naam mutiyumattum por seyvom!
aaviyin palaththaal velluvom! – nampuvaen

3. ethirikal pelang konndaalum,
veempar koottangal mothinaalum
Yesu mannavar maerkolluvaar,
avar vali nadaththukiraar! – nampuvaen

4. jeyak kotiyai naam uyarththi;
thaeva naamaththil por purivom;
lokam paeyai muttum jeyippom
meetparukkaay naam por purivom! – nampuvaen

5. iratchannya senaiyil unnmaiyaay
iratchakar naamaththil por seyvom
iraththam akkiniyaal velluvom
aththan paatham serppom iththarai – namvuvaen

PowerPoint Presentation Slides for the song இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam Jeyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratchaniya Kootam Jeyam – இரட்சணியக் கூட்டம் PPT
Ratchaniya Kootam Jeyam PPT

போர் நம்புவேன் பலத்தால் இராஜ புரிந்தால் ஜெயிப்போம் செய்வோம் வெல்லுவோம் நாமத்தில் புரிவோம் இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும் அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை தமிழ்