Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar - அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

பல்லவி

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே

அனுபல்லவி

பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ. – அல்

சரணங்கள்
1. பாவம் பேயோடு மரணம்,
பாழன் பேயினது அரணம்,
சீவபரனால் திரணம்,
திடமாயடைவோம் அவர் சரணம். – அல்

2. வலுசிங்கம் சிறையாச்சு,
மாற்றானின் வல்லமை போச்சு,
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு. – அல்

3. திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர். – அல்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் Lyrics in English

Pallavi allaeluyaa jeyamae amalan elunthaar athisayamae anupallavi pollaap paey nadungivilap porparanin seyar makila. – al saranangal 1. Paavam paeyodu maranam, paalan paeyinathu aranam, seevaparanaal thiranam, thidamaayataivom avar saranam. – al 2. Valusingam siraiyaachchu, maattaாnin vallamai pochchu, alakaiyulatho paechchu athuvidalaamo ini muchchu. – al 3. Thirunaathar paeyirupaer seythaar kotiyathaa morupor arunnaathar thaam jeyam naer atainthaar o Sabaiyae kalikoor. – al

PowerPoint Presentation Slides for the song Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் PPT
Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar PPT

அல் பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப் பொற்பரனின் சேயர் மகிழ சரணங்கள் பாவம் பேயோடு மரணம் பாழன் தமிழ்