1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்
கேட்டு சங்கீதம் நீ பாடு
மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும்
கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம்
கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான்
கொண்டாடுவோம் ஊர்கோலமாய்
வானங்கள் பூத்தூவி வாழ்த்தும்
கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு
2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல
வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில்
கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி
வைத்தாரே வளர்த்தாரே மண்மீது
கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான்
கொண்டாடுவோம் ஊர்கோலமாய்
வானங்கள் பூத்தூவி வாழ்த்தும்
கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு
3. ஏழைய நீ பார்த்து உதவனும் கைகோர்த்து
மனுஷனாய் வாழனும் உலகத்துல
வறுமையின் கோடுகள் இளமையில் மூடினும்
உழைத்திடு விரட்டிடு உயர்ந்திடுவ
கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான்
கொண்டாடுவோம் ஊர்கோலமாய்
வானங்கள் பூத்தூவி வாழ்த்தும்
கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு
Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் Lyrics in English
1. Paattu konndaattam aattam kaiththaalam kaettu sangaீtham nee paadu manathil ursaakam ulakil engaெngum kaetkattum kaetkattum oru geetham Kristhumas vanthaal santhosamthaan konndaaduvom oorkolamaay vaanangal pooththoovi vaalththum kaanangal engaெngum kaetkum – oru 2. Valiyora vithaiyaaka kaattaththi marampola valarnthomae padarnthomae oru naalil kanndemmaith thookki viraivaaka maatti vaiththaarae valarththaarae mannmeethu Kristhumas vanthaal santhosamthaan konndaaduvom oorkolamaay vaanangal pooththoovi vaalththum kaanangal engaெngum kaetkum – oru 3. Aelaiya nee paarththu uthavanum kaikorththu manushanaay vaalanum ulakaththula varaுmaiyin kodukal ilamaiyil mootinum ulaiththidu viratdidu uyarnthiduva Kristhumas vanthaal santhosamthaan konndaaduvom oorkolamaay vaanangal pooththoovi vaalththum kaanangal engaெngum kaetkum – oru
PowerPoint Presentation Slides for the song Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் PPT
Paatu Kondattam Aatam Kaithaalam PPT

