Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kappaar Unnai Kaapaar - காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்

2. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே

3. தாயின் அறைக்கட்டில் வருமுன்
உனக்காய்த் தம்முயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அவரே அவரே அவரே
அன்பு கொண்டு அழைத்தவரே

4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Kappaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார் Lyrics in English

Kaappaar unnaik kaappaar kaaththavar kaappaar innum inimaelum kaaththiduvaar kalangaathae manamae kaaththiduvaar 1. Kanndunnai alaiththavar karamathaippaar avar kaividaathiruppaar aanndukal thoraுm unakkavar aliththa aasikalai ennnnippaar ennnnippaar ennnnippaar ennnnippaar entum athai ennnnippaar 2. Veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum jeyamum, kanamum, sukamum unakkentum alippavarae 3. Thaayin araikkattil varumun unakkaayth thammuyir koduththavarae kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae avarae avarae avarae anpu konndu alaiththavarae 4. Aatharavaay pala aanndukalil paran ataikkalamaayirunthaar kaathaludanavar kaippanni seythida kanivudan aathariththaar thariththaar thariththaar thariththaar Parisuththaththil alangariththaar

PowerPoint Presentation Slides for the song Kappaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kappaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார் PPT
Kappaar Unnai Kaapaar PPT

எண்ணிப்பார் காப்பார் அவரே தரித்தார் காத்திடுவார் உன்னைக் காத்தவர் இனிமேலும் கலங்காதே மனமே கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார் கைவிடாதிருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை தமிழ்