Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakku Ellamae Neengathanaiya - எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா
என்னை அழைத்தவரும் நீங்கதானைய்யா

நீரே எல்லாம் நீரே
என்னை தேடி வந்து மீட்ட தேவன் நீரே

1. என்னை உருவாக்கின தெய்வம் நீரே
என்னை நடத்தி வந்த தேவனும் நீரே
என் வாழ்க்கையில் ஒளி விளக்கு நீரே
என்னை வழுவாமல் காத்தவரும் நீரே

2. என்னை கரம்பிடித்து காத்தவரும் நீரே
என்னை கண்மணிப்போல் கண்டவரும் நீரே
என்னை தனிமையில் பார்த்தவரும் நீரே
என்னை தயங்காமல் சேர்த்துக்கொன்டவர் நீரே

3. பெரிய அதிசயங்கள் செய்பவரும் நீரே
என்னை நிலைநிறுத்தி நடத்துபவர் நீரே
என்னை குறைவில்லாமல் காத்தவரும் நீரே
பெலன் குறையாமல் நடத்துபவர் நீரே

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya Lyrics in English

Enakku ellaamae neengathaanaiyyaa – Enakku Ellamae Neengathanaiya enakku ellaamae neengathaanaiyyaa ennai alaiththavarum neengathaanaiyyaa neerae ellaam neerae ennai thaeti vanthu meetta Dhevan neerae 1. Ennai uruvaakkina theyvam neerae ennai nadaththi vantha thaevanum neerae en vaalkkaiyil oli vilakku neerae ennai valuvaamal kaaththavarum neerae 2. Ennai karampitiththu kaaththavarum neerae ennai kannmannippol kanndavarum neerae ennai thanimaiyil paarththavarum neerae ennai thayangaamal serththukkondavar neerae 3. Periya athisayangal seypavarum neerae ennai nilainiraுththi nadaththupavar neerae ennai kuraivillaamal kaaththavarum neerae pelan kuraiyaamal nadaththupavar neerae

PowerPoint Presentation Slides for the song எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku Ellamae Neengathanaiya – எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா PPT
Enakku Ellamae Neengathanaiya PPT

நீரே என்னை நீங்கதானைய்யா காத்தவரும் எல்லாமே நடத்துபவர் Enakku Ellamae Neengathanaiya அழைத்தவரும் தேடி மீட்ட தேவன் உருவாக்கின தெய்வம் நடத்தி தேவனும் வாழ்க்கையில் ஒளி தமிழ்