Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesappa Yesappa Paasamulla - இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா
என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2)

இயேசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2)

1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும்
ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும்
Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும்
நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்
மொத்தத்தில் என் மனசு முழுசும்
உங்க Blessing -ஆல Jolly-யாத் தான் இருக்கணும் (2)
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

2. வீட்டில Daddy Mummy சந்தோஷமா இருக்கணும்
அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும்
உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும்
பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும்
மொத்தத்தில் எங்க வீடு முழுசும்
உங்க Blessing-ஆல சந்தோஷமா இருக்கணும் (2)
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla Lyrics in English

Iyaesappaa iyaesappaa paasamulla – Yesappa Yesappa Paasamulla iyaesappaa iyaesappaa paasamulla iyaesappaa enkitta konja naeram paesungappaa ennoda manasula ennennamo irukkuthu ellaaththaiyum neenga kaelungappaa – (2) iyaesappaa neenga vaangappaa unga paasaththa alli thaangappaa – (2) 1. School-lla friends-kooda Jolly-yaath thaan irukkanum aanaalum Teacher tharum paadangalai patikkanum Friends oda sanntai potta seekkiramae marakkanum nallatha mattum thaanae en manasu ninaikkanum moththaththil en manasu mulusum unga Blessing -aala Jolly-yaath thaan irukkanum (2) enga kooda neenga irukka innum enna vaenum iyaesappaa unga kooda iruppathu engalukku santhosham iyaesappaa – iyaesappaa iyaesappaa 2. Veettila Daddy Mummy santhoshamaa irukkanum anpoda paesi rompa paasaththoda sirikkanum ummoda uyirulla vaarththaikala patikkanum pannpoda neenga kaattum paathaiyila nadakkanum moththaththil enga veedu mulusum unga Blessing-aala santhoshamaa irukkanum (2) enga kooda neenga irukka innum enna vaenum iyaesappaa unga kooda iruppathu engalukku santhosham iyaesappaa – iyaesappaa iyaesappaa

PowerPoint Presentation Slides for the song இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa Yesappa Paasamulla – இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள PPT
Yesappa Yesappa Paasamulla PPT

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla Song Meaning

Yesappa Yesappa Paasamulla – Yesappa Yesappa Paasamulla

Jesappa Jesappa Loving Jesappa
Talk to me for a while
I have something on my mind
Do you listen to everything – (2)

Jesus, will you buy it?
Unga Pasatta Alli Dhangappa – (2)

1. Friends in school should be Jolly-Yat
But you have to study the lessons given by the teacher
Friends should be forgotten soon after fighting
I want to think only good things
All in all, my heart is full
Your Blessing - Jolly-Yad should be there (2)
Wherever you are
What more do you want Jesus?
Your presence is ours
Santosham Jesus - Yessabba Jesus

2. Daddy Mummy should be happy at home
I want to talk to my beloved and smile very affectionately
I want to read your living words
Phanboda should walk in the path shown by you
In total, our house is full
I want to be happy because of your blessing (2)
Wherever you are
What more do you want Jesus?
Your presence is ours
Santosham Jesus - Yessabba Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசப்பா நீங்க உங்க இருக்கணும் கூட எங்க பாசமுள்ள Yesappa Jollyயாத் படிக்கணும் மனசு மொத்தத்தில் முழுசும் இருக்க வேணும் இருப்பது எங்களுக்கு சந்தோஷம் சந்தோஷமா தமிழ்