Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Antri Veroru Ratchakar - இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

பல்லவி

யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
மோசம் போவதேன், மனமே?

சரணங்கள்

1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
போதகம் செய்ததார், மனமே? – யேசு

2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ
லைந்து திரிவதேன், மனமே? – ஏசு

3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்
சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
வேதமுரைக்கு தல்லோ மனமே? – ஏசு

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் Lyrics in English

Pallavi

Yaesuvai anti vaeroru ratchakar
Kaasini thanilunntoo, manamae?-avar
Naesamarinthu visuvaasam illaamalae,
Mosam povathaen, manamae?

Saranangal

1. Aatham aevai seytha paathakam tholainthidap
Poothalam vanthathaar, manamae?-kodum
Yootharkalaal pala vaathaikal konndu thivya
Pothakam seythathaar, manamae? – yaesu

2. Intha vaalvu kana ninthai entunathu
Sinthai thelinthirunthum, manamae-aiyo!
Pantha paasamathil nonthu naal thoraுm a
Lainthu thirivathaen, manamae? – aesu

3. Poothala meethinil othari[1] thaam paranj
Sothiyaip pottisey manamae;-seythaal
Paathakam poy motcha saathakam Amenraு
Vaethamuraikku thallo manamae? – aesu

PowerPoint Presentation Slides for the song Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் PPT
Yesuvai Antri Veroru Ratchakar PPT

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் Song Meaning

refrain

A savior other than Jesus
Cassini Tanilundo, mana?-he
Without love and faith,
Getting worse, mind?

stanzas

1. The evil that Adam did was removed
Butalam has come, mind?
Divya with many plagues by the Jews
He preached, mind? – Jesus

2. This life is a great reproach
Even though the mind is clear, the mind—Alas!
A
Wandering, mind? – Jesus

3. Boothala Meethinil Othari[1] Dham Paranj
Praise the fortune, O mind;-If you do
Moksha Sadhak becomes Moksha Sadhak
Is it the heart of Vedamurai? – Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மனமே பாதகம் ஏசு பல்லவி யேசுவை அன்றி வேறொரு ரட்சகர் காசினி தனிலுண்டோ மனமேஅவர் நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே மோசம் போவதேன் சரணங்கள் ஆதம் ஏவை தமிழ்