உங்க கிருபை போதுமே
உங்க கிருபை போதுமே
அது எனக்கு போதுமே
என் பெலவீனத்தில் உம்
பெலன் விளங்குமே
கிருபை எல்லாம் கிருபை
நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா
1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை
கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை
(கிருபை……)
2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை
இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை
(கிருபை……)
3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை
கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை
(கிருபை……)
உங்க கிருபை போதுமே | Unga Kirubai Pothume Lyrics in English
Unga kirupai pothumae unga kirupai pothumae athu enakku pothumae en pelaveenaththil um pelan vilangumae kirupai ellaam kirupai naan nirpathum nadappathum kirupai – Alleluya 1. Naan saakaamal pilaiththiruppathu kirupai karththarin seyalkalellaam solla vaippathu kirupai (kirupai……) 2. Ellaa pollaappukkum vilakki kaappathu kirupai ikkattu kaalaththilum uthavi pettathu kirupai (kirupai……) 3. Panja kaalaththilum kaappathu unga kirupai kollai Nnoykalukkum vilakki meetpathu kirupai (kirupai……)
PowerPoint Presentation Slides for the song உங்க கிருபை போதுமே | Unga Kirubai Pothume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Unga Kirubai Pothume – உங்க கிருபை போதுமே PPT
| Unga Kirubai Pothume PPT

