Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maangal Neerodai Vaanjithu - மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – மான்

2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் – மான்

3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் – மான்

4. தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு என்தன்
வாயிலிருக்கிறதே – மான்

5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? – மான்

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai Vaanjithu Lyrics in English

Maankal neerotai vaanjiththu
Katharaுm pol thaevanae
Enthan aaththumaa ummaiyae
Vaanjiththu katharaுthae
Thanjamae neer ataikkalam neer
Kottaைyum neer entum kaappeer

1. Dhevan mael aaththumaavae
Thaakamaayirukkirathae
Thaevanin sannithiyil nintida
Aaththumaa vaanjikkuthae – maan

2. Aaththumaa kalanguvathaen
Naesarai ninaiththiduvaay
Anparin iratchippinaal thinamum
Thuthiththu pottiduvom – maan

3. Yorthaan thaesaththilum
Ermon malaikalilum
Siraுmalaikalilirunthum ummai
Thinamum ninaikkinten – maan

4. Thaevareer pakar kaalaththil
Kirupaiyaith tharukinteer
Iravil paadum paattu enthan
Vaayilirukkirathae – maan

5. Kan malaiyaam Dhevan
Neer ennai aen marantheer
Ethirikalaal aengi atiyaen
Thukkaththaal thirivathaeno? – maan

Maankal neerotai vaanjiththu – Maangal Neerodai vaanjithu

PowerPoint Presentation Slides for the song மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai Vaanjithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maangal Neerodai Vaanjithu – மான்கள் நீரோடை வாஞ்சித்து PPT
Maangal Neerodai Vaanjithu PPT

மான் நீர் வாஞ்சித்து ஆத்துமா மான்கள் நீரோடை தேவன் தினமும் கதறும் தேவனே எந்தன் உம்மையே கதறுதே தஞ்சமே அடைக்கலம் கோட்டையும் காப்பீர் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தமிழ்