Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paathai Kaattum Maa Yegova - பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன் ,
இவ்வுலோகம் காடு தான்,
வானாகரம்
தந்து என்னைப் போஷியும்.

2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன் ;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்.
வழியில் நடத்துமேன் ;
வல்ல மீட்பர் !
என்னைத் தாங்கும், இயேசுவே.

3.சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றித் தந்து ,
என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன் .

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Lyrics in English

1.paathai kaattum maa yekovaa,
Parathaesiyaana naan
Palaveenan, ariveenan ,
Ivvulokam kaadu thaan,
Vaanaakaram
Thanthu ennaip poshiyum.

2.jeeva thannnneer oorum oottaை
Neer thiranthu thaarumaen ;
Theepa maeka sthampam kaattum.
Valiyil nadaththumaen ;
Valla meetpar !
Ennaith thaangum, Yesuvae.

3.saavin anthakaaram vanthu
Ennai moodum naeraththil
Saavin maelum vettith thanthu ,
Ennai serppeer motchaththil ;
Geetha vaalththal
Umakkentum paaduvaen .

Paathai Kaattum Maa Yegova – paathai kaattum maa yekovaa

PowerPoint Presentation Slides for the song Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா PPT
Paathai Kaattum Maa Yegova PPT

காட்டும் பாதை மா யெகோவா தந்து சாவின் என்னை பரதேசியான பலவீனன் அறிவீனன் இவ்வுலோகம் காடு வானாகரம் என்னைப் போஷியும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை தமிழ்