Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Sneham - கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதே
கல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2

உனக்காக எனக்காக
அவர் வடித்த அந்த இரத்தம்
அது கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி

கை கால்களில் ஆணி பாய
தாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரே
அது களைப்பின் தாகமோ
இல்லை ஆத்ம பாரமோ-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

அழகை இழந்த உந்தன் அழகு முகமே
எந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதே
உம் அழகை இழந்தீர்
உம் ஜீவன் தந்தீர்-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Lyrics in English

Kalvari Sneham – kalvaari sinaekam kalvaari sinaekam ennai ilukkuthae kalmanam ellaam o..karaiyuthae-2 unakkaaka enakkaaka avar vatiththa antha iraththam athu kalvaari sinaekam ennai karaikkum sinaekam-2-kalvaari kai kaalkalil aanni paaya thaakaththaal en meetpar thutikkintarae athu kalaippin thaakamo illai aathma paaramo-2 athuthaan kalvaari sinaekam ennai karaikkum sinaekam-2-unakkaaka alakai ilantha unthan alaku mukamae enthan vaalkkaiyai alakaaka maattiyathae um alakai ilantheer um jeevan thantheer-2 athuthaan kalvaari sinaekam ennai karaikkum sinaekam-2-unakkaaka

PowerPoint Presentation Slides for the song Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Sneham – கல்வாரி சிநேகம் PPT
Kalvari Sneham PPT

கல்வாரி சிநேகம் என்னை கரைக்கும் அதுதான் சிநேகம்உனக்காக அழகை உம் Kalvari Sneham இழுக்குதே கல்மனம் ஓகரையுதே உனக்காக எனக்காக வடித்த இரத்தம் சிநேகம்கல்வாரி கை தமிழ்