என் ஒவ்வொரு சொட்டு
கண்ணீருக்கும் பதிலுண்டு
அதை பெற்று, பெற்று
அனுபவிக்க பெலனுண்டு
நான் திடன் கொள்வேன்,
நான் பெலன் கொள்வேன்
என் புலம்பலை ஆனந்த
களிப்பாய் மாற்றிடுவார்
1. கண்ணீரின் பாதையில்
நடக்கும்போதெல்லாம்
என் கண்ணீரைக் காண்பாரோ
என்று யோசித்தேன்
ஆனால் உள்ளங்கையில் என்னை
வரைந்து வைத்துள்ள கர்த்தர்
உன் கண்ணீரை காண்கிறேன்
என்று சொன்னாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)
2. சோதனையில் சோர்ந்து போய்
அமிழ்ந்து போகையில்
எல்லாமே முடிந்ததோ என்று யோசித்தேன்
ஆனால் அமிழ்ந்த பேதுரு கரம்
பிடித்து தூக்கின கர்த்தர்
என்னையும் தம் கரம் பிடித்து
தூக்கி விட்டாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)
3. தீமையான காரியங்கள்
சூழ்ந்து கொள்கையில்
தேவன் என்னை மறந்தாரோ
என்று யோசித்தேன்
ஆனால் யோசேப்பை ராஜாவாக
மாற்றின கர்த்தர்
எல்லா தீமைகளையும்
நன்மையாக முடியச்செய்தாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)
என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum
என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum Lyrics in English
En ovvoru sottu kannnneerukkum pathilunndu athai pettaு, pettaு anupavikka pelanunndu naan thidan kolvaen, naan pelan kolvaen en pulampalai aanantha kalippaay maattiduvaar 1. Kannnneerin paathaiyil nadakkumpothellaam en kannnneeraik kaannpaaro entu yosiththaen aanaal ullangaiyil ennai varainthu vaiththulla Karththar un kannnneerai kaannkiraேn entu sonnaarae (en ovvoru sottu ..) 2. Sothanaiyil sornthu poy amilnthu pokaiyil ellaamae mutinthatho entu yosiththaen aanaal amilntha paethuru karam pitiththu thookkina Karththar ennaiyum tham karam pitiththu thookki vittarae (en ovvoru sottu ..) 3. Theemaiyaana kaariyangal soolnthu kolkaiyil Dhevan ennai maranthaaro entu yosiththaen aanaal yoseppai raajaavaaka maattina Karththar ellaa theemaikalaiyum nanmaiyaaka mutiyachcheythaarae (en ovvoru sottu ..) en ovvoru sottu kannnneerukkum – En Ovvoru Sottu Kanneerukkum
PowerPoint Presentation Slides for the song என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ovvoru Sottu Kanneerukkum – என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் PPT
En Ovvoru Sottu Kanneerukkum PPT

