Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagam Thontrum Munnae - உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

உலகம் தோன்றும் முன்னே
நான் உமக்குள் தோன்றினேனே
உமக்கு பிள்ளையாக தானாய்யா
உலகத்தில தொலஞ்சி
ஒதுங்கி கிடந்த என்ன
தேடி வந்த தெய்வம் நீங்கய்யா

எந்த நன்மையை என்னில் கண்டீங்க
என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2
உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா
உங்க அன்புக்கு நான்
தகுதி தானோயா
பாவமானனே என் பாவம் போக்கிட
சாபமானீர் சாபம் நீக்கிட -2
நான் பாவியாக இருந்த போதே
நீர் எனக்காய் மரித்தத்தாலே
உந்தன் அன்பு விளங்க செய்தீங்க
– உங்க அன்பு
அடிக்கப்பட்டீரே எனக்காய்
நொறுக்கப்பட்டீரே
அழகு இழந்து மறக்கப்பட்டீரே -2
எனக்கு சமாதானம் தர
உண்டு பண்ணும் ஆக்கினையை
உங்க மீது ஏற்றுக் கொண்டீரே -2
– உங்க அன்பு

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே Lyrics in English

Ulagam Thontrum Munnae – ulakam thontum munnae

Ulakam thontum munnae
Naan umakkul thontinaenae
Umakku pillaiyaaka thaanaayyaa
Ulakaththila tholanji
Othungi kidantha enna
Thaeti vantha theyvam neengayyaa

Entha nanmaiyai ennil kannteenga
Enna naesichchu mannnnil vantheenga-2
Unga anpu rompa perusu thaanayyaa
Unga anpukku naan
Thakuthi thaanoyaa
Paavamaananae en paavam pokkida
Saapamaaneer saapam neekkida -2
Naan paaviyaaka iruntha pothae
Neer enakkaay mariththaththaalae
Unthan anpu vilanga seytheenga
– unga anpu
Atikkappattirae enakkaay
Noraுkkappattirae
Alaku ilanthu marakkappattirae -2
Enakku samaathaanam thara
Unndu pannnum aakkinaiyai
Unga meethu aettaுk konnteerae -2
– unga anpu

PowerPoint Presentation Slides for the song Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே PPT
Ulagam Thontrum Munnae PPT

உங்க அன்பு உலகம் தோன்றும் முன்னே எனக்காய் Ulagam Thontrum Munnae உமக்குள் தோன்றினேனே உமக்கு பிள்ளையாக தானாய்யா உலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த தேடி தமிழ்