Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே

வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

1.திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே-2
கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா-2

பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

2.சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்-2
மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்-2

எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2-அப்பா

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு Lyrics in English

Appa Um Kirubaikku – appaa um kirupaikku appaa um kirupaikku kaaththiruppor eppothum vetkappattu povathillai-2 ellaamae vaayththidumae enakkellaamae vaayththidumae vaalnthaalum enna ? Veelnthaalum enna ? En meethu unthan karam paarkkinten-2 1.thirumukam thinam paarppathaal vali muluvathum payam illaiyae-2 karadaana enthan paathaikal ellaam samamaakki thantheerayyaa-2 payam ontum illai thikil ontum illai en meethu unthan karam paarkkinten-2 2.siluvaiyin nilalatiyil en kalaippukal pokkiduvaen-2 malaiyaanaalum (perum) puyalaanaalum naan thangum koodaaram neer-2 ethuvantha pothum vilakaamal entum ennai kaakkum unthan karam paarkkinten-2-appaa

PowerPoint Presentation Slides for the song Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு PPT
Appa Um Kirubaikku PPT

உந்தன் கரம் அப்பா உம் கிருபைக்கு வாய்த்திடுமே பார்க்கின்றேன் பயம் ஒன்றும் இல்லை Appa Um Kirubaikku காத்திருப்போர் எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை எல்லாமே எனக்கெல்லாமே தமிழ்