எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே
தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்
1. ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே
2. சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
மகிபனின் சந்நிதியில்
மசற்றோனாய் நின்றிடுவேன்
3. யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ
4. பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே
Enakkai Varukintavar Miga Lyrics in English
Enakkaay varukkintavar mika viraivinil vanthiduvar sameepamae mutivallavo naesarai santhikkavae thooya iraththam enakkaaka sinthinathaal thooymaiyaakki ennai avar niraுththiduvar thootharodu nintu avarai naan thuthiththentum makilnthiduvaen 1. Jepa aavi thanthidumae mantati naan jepiththidavae suththarodu suththanaakavae maekameethil sentidavae 2. Sothanai vanthittalum valuvaathu kaaththiduvar makipanin sannithiyil masattaோnaay nintiduvaen 3. Yaar intha vennkoottam ulakamae athisayikkum iraththaththaalae kaluvappattu meetkappattaோr ivarkalallo 4. Pala kanni theevirikkum vaanpuraa naanaallavaa naesaravar ennutaiyavar naan avar maarpinilae
PowerPoint Presentation Slides for the song Enakkai Varukintavar Miga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkai Varukintavar Miga – எனக்காய் வருக்கின்றவர் மிக PPT
Enakkai Varukintavar Miga PPT
Enakkai Varukintavar Miga Song Meaning
There are many who come to me
Will arrive soon
It's not the end soon
To meet Nasser
Because pure blood was shed for me
He will purify me and stop me
I stood with the messenger and him
I will rejoice forever
1. Let the spirit of prayer be given
I begged and prayed
Sutharodu is pure
Go to the clouds
2. Even if the test comes
A non-slip guard
In the presence of Mahipan
I will stand still
3. Who is this blonde?
The world will wonder
Washed with blood
These are the rescued
4. Multitasking
I am not the pigeon
Nesaravar is mine
I am in his bosom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனக்காய் வருக்கின்றவர் விரைவினில் வந்திடுவர் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதால் தூய்மையாக்கி என்னை நிறுத்திடுவர் தூதரோடு நின்று அவரை துதித்தென்றும் தமிழ்
