நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2
அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்
நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்
கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2
என் காலடிக்கு வலுதந்தாதார்
என்னை நிலையாக நிற்க செய்தார் -2
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்
அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்
அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2
பல காரியங்கள் செய்திடுவார்
என்னை இமைப் போல காத்திடுவார் -2
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்
எனக்கென திட்டங்களை தினம் வகுப்பவர் ஆண்டவரே
பலியும் காணிக்கையும் விரும்பாத உன்னதரே -2
என் செவிகளையும் திறந்திடுவார்
அவர் சொல்வதெல்லாம் கேட்டிடுவேன் -2
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்
NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics
Naan Andavarukaga – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Lyrics in English
Naan aanndavarukkaaka poraுmaiyudan kaaththirunthaen -2
Avarum en pakkam saaynthu en mantattaை kaettar
Naan aanndavarukkaaka poraுmaiyudan kaaththirunthaen
Alivin kuliyinintu avar ennai velikonarnthar
Karpaarai meethinilae kaal oonti nirka seythaar -2
En kaalatikku valuthanthaathaar
Ennai nilaiyaaka nirka seythaar -2
Naavinil puthu raakam paati thuthiththiduvaen -en
Naavinil puthu raakam paati thuthiththiduvaen
Achcham konndavarkal thinam iraivanai nampiduvar
Avarai nampiduvor pala paerukal pettiduvar -2
Pala kaariyangal seythiduvaar
Ennai imaip pola kaaththiduvaar -2
Naavinil puthu raakam paati thuthiththiduvaen -en
Naavinil puthu raakam paati thuthiththiduvaen
Enakkena thittangalai thinam vakuppavar aanndavarae
Paliyum kaannikkaiyum virumpaatha unnatharae -2
En sevikalaiyum thiranthiduvaar
Avar solvathellaam kaetdiduvaen -2
Naavinil puthu raakam paati thuthiththiduvaen -en
Naavinil puthu raakam paati thuthiththiduvaen
NAAN ANDAVARUKAGA – naan aanndavarukkaaka poraுmaiyudan kaaththirunthaen Song Lyrics
PowerPoint Presentation Slides for the song Naan Andavarukaga – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Andavarukaga – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் PPT
Naan Andavarukaga PPT

