Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya - உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா
நான் நிற்பதும் உங்க கிருபைதான்
நான் நிலைப்பதும் உங்க கிருபைதான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
முடியாதப்பா வாழ தெரியாதப்பா
முடியாதப்பா வாழ தெரியாதப்பா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2
நிர்மூலம் ஆகாமலே இதுவரை காத்தீரைய்யா
பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கீனதைய்யா
என் அரணும் என் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே-2

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

2.உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்
ஆத்துமாவை சஞ்சலபடுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்-2
உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
நான் நம்பும் கேடகம் நீரே
எனது கோட்டை நீரைய்யா
என் கோட்டை என் துருகம்
நான் நம்பும் கேடகம் நீரே-2

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா

3.எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து காலூண்டி நடக்க செய்தீர்-2
மான்களின் கால்களை போல
பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை
திடனாய் நடக்க செய்தீரே
என் அரணும் என் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே-2
– உங்க கிருபை இல்லாம

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya Lyrics in English

Unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa naan nirpathum unga kirupaithaan naan nilaippathum unga kirupaithaan naan nirpathum nilaippathum unga kirupaithaanappaa unga kirupai illaama vaala mutiyaathaiyyaa mutiyaathappaa vaala theriyaathappaa mutiyaathappaa vaala theriyaathappaa unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa 1.kaalai elunthavudan puthu kirupai thaanguthu vaal naal muluvathum makilchchikkullae nadaththuthu-2 nirmoolam aakaamalae ithuvarai kaaththeeraiyyaa pelaveena naerangalil um kirupai thaangaீnathaiyyaa en aranum en kottaை uyarntha ataikkalam neerae-2 unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa 2.umathu kirupaiyinaal saththurukkalai aliththiduveer aaththumaavai sanjalapaduththum yaavaraiyum sangarippeer-2 umathu atimai naan aiyaa enathu theyvam neer aiyaa naan nampum kaedakam neerae enathu kottaை neeraiyyaa en kottaை en thurukam naan nampum kaedakam neerae-2 unga kirupai illaama vaala mutiyaathaiyyaa unga kirupai illaama vaala theriyaathaiyyaa 3.eppakkam nerukkappattum odungi naanum povathillai kirupai mael kirupai thanthu kaaloonnti nadakka seytheer-2 maankalin kaalkalai pola pelanaay oda seytheerae uyarntha sthalangalil ennai thidanaay nadakka seytheerae en aranum en kottaை uyarntha ataikkalam neerae-2 – unga kirupai illaama

PowerPoint Presentation Slides for the song Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya – உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா PPT
Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya PPT

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya Song Meaning

Can't live without your grace?
Don't you know how to live without your grace?
It is by your grace that I stand
It is your grace that sustains me
It is by your grace that I stand and stand

Can't live without your grace?
Can't live, don't know
Can't live, don't know
Can't live without your grace?
Don't you know how to live without your grace?

1. Bearing new grace upon waking in the morning
Lives in happiness throughout life-2
Will you wait till now without becoming annihilated?
May your grace endure in times of weakness
My castle is my castle
The supreme refuge is water-2

Can't live without your grace?
Don't you know how to live without your grace?

2. You will destroy the enemies by your grace
Sangaripir-2 Whosoever disturbs the soul
I am your slave, sir, you are my god, sir
You are the shield I believe in
Is my fort water?
My castle is my fortress
You are the shield I believe in-2

Can't live without your grace?
Don't you know how to live without your grace?

3. I will not go even if I am pressed
You gave me grace upon grace and made me walk on my feet-2
Like the feet of deer
You made me run away
Me in high places
You made me walk bravely
My castle is my castle
The supreme refuge is water-2
– Without your grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபை உங்க வாழ இல்லாம முடியாதைய்யா தெரியாதைய்யா கோட்டை நீரே உயர்ந்த நிற்பதும் கிருபைதான் நிலைப்பதும் முடியாதப்பா தெரியாதப்பா அரணும் அடைக்கலம் உமது ஐயா எனது தமிழ்