Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Enaku Entru Yaarumae - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics

Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல Lyrics in English

Yesuvae enakku entu yaarumae illa ummai nampiyae naanum vaalkiraேn ummaith thaetiyae oti varukiraேn paarum Yesuvae enna paarum Yesuvae kaiyaputisittu enna nadaththum Yesuvae Yesuvae enakku kavalai ennil perukum pothu kalangi pokinten veliyil solla mutiyaamal enakkul alukinten yaarum illai thaettida yaarumillai uthavida paarum Yesuvae – enna paarum Yesuvae kaiyaputisittu enna nadaththum Yesuvae Yesuvae enakku ulakam ennai veraுkkum pothu utainthu pokinten nampum manithar vilakum pothu nenjam valikkuthae yaarum illai thaettida yaarumillai uthavida paarum Yesuvae – enna paarum Yesuvae kaiyaputisittu enna nadaththum Yesuvae Yesuvae enakku Yesuve enaku entru yaarumae – Yesuvae enakku entu yaarumae illa song lyrics

PowerPoint Presentation Slides for the song Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல PPT
Yesuve Enaku Entru Yaarumae PPT

Yesuve Enaku Entru Yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல Song Meaning

There is no one who is Jesus to me
I live by trusting you
I am looking for you
Jesus who sees what Jesus sees
It is Jesus who takes over and conducts
Jesus is me

I get agitated when I get anxious
I can't say it outside and cry inside
No one can guess
No one to help
See Jesus – what
It is Jesus who sees
It is Jesus who takes over and conducts
Jesus is me

I break down when the world hates me
Heartache hurts when a person who believes leaves
No one can guess
No one to help
See Jesus – what
It is Jesus who sees
It is Jesus who takes over and conducts
Jesus is me

Yesuve enaku entru yaarumae – There is no one who says Jesus to me song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே பாரும் கையபுடிசிட்டு நடத்தும் யாருமே இல்ல போகின்றேன் யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி தமிழ்