ஒரு வரம் நான் கேட்கின்றேன்
திருப்பதம் நான் பணிகின்றேன்
மனிதனாக முழு மனிதனாக
வாழும் வரம் நான் கேட்கின்றேன்
1. நிறையுண்டு என்னில் குறையுண்டு
நிலவின் ஒளியிலும் இருளுண்டு
புகழுண்டு என்றும் இகழ்வுண்டு
இமய உயர்விலும் தாழ்வுண்டு
மாற்ற இயல்வதை மாற்றவும்
அதற்குமேல் அதை ஏற்கவும்
உனது அருள்தந்து மனித
நிலைநின்று வாழ வரம் தருவாய்
2. உறவுண்டு அதில் உயர்வுண்டு
இணைந்த தோள்களில் உரமுண்டு
இல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டு
இதழ்கள் இணைந்தால் மலருண்டு
மகிழ்வாரோடு நான் மகிழவும்
வருந்துவாருடன் வருந்தவும்
உனது அருள் தந்து மனித
நிலை நின்று வாழ வரம் தருவாய்
ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean
ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru Varam Naan Ketkirean Lyrics in English
Oru varam naan kaetkinten thiruppatham naan pannikinten manithanaaka mulu manithanaaka vaalum varam naan kaetkinten 1. Niraiyunndu ennil kuraiyunndu nilavin oliyilum irulunndu pukalunndu entum ikalvunndu imaya uyarvilum thaalvunndu maatta iyalvathai maattavum atharkumael athai aerkavum unathu arulthanthu manitha nilainintu vaala varam tharuvaay 2. Uravunndu athil uyarvunndu innaintha tholkalil uramunndu illamunndu suttam natpumunndu ithalkal innainthaal malarunndu makilvaarodu naan makilavum varunthuvaarudan varunthavum unathu arul thanthu manitha nilai nintu vaala varam tharuvaay oru varam naan kaetkinten- Oru varam naan ketkirean
PowerPoint Presentation Slides for the song ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru Varam Naan Ketkirean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Varam Naan Ketkirean – ஒரு வரம் நான் கேட்கின்றேன்- PPT
Oru Varam Naan Ketkirean PPT
ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru Varam Naan Ketkirean Song Meaning
A boon I ask
Tirupatham I serve
As a man as a whole man
I ask for the blessing of living
1. There is plenty and I lack
There is darkness in the light of the moon
Praised and despised
The Himalayas are high and low
Change what can be changed
Then accept it
Your grace is human
You will give the blessing of standing and living
2. Relationship is high
Jointed shoulders are humped
The surroundings of Illamundu are friendly
Flowers when the petals are joined
I enjoy with the happy
Repent with regret
Your grace is human
You give me the blessing to stand and live
A boon I ask- Oru varam naan ketkirean
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வரம் கேட்கின்றேன் மனிதனாக உனது மனித வாழ தருவாய் திருப்பதம் பணிகின்றேன் முழு வாழும் நிறையுண்டு என்னில் குறையுண்டு நிலவின் ஒளியிலும் இருளுண்டு புகழுண்டு இகழ்வுண்டு தமிழ்
